sir

தெய்வத்தின் அருள் இன்றி எமக்கேது வாழ்வு முன்னோர்கள்  எமக்களித்த நடைமுறையை நாங்கள் பற்றி வாழ்ந்துவருகிறோம்,

அந்த வகையில்  புரட்டாதிசனி விரதம் என்பது எமக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது அப்படியான புரட்டாதிசனிவாரவிரத அபிஷேகபூஐை  எமது ஊரின் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்ஆலயத்தில் சிறப்பாக நடந்தேறியுள்ளது