dsc03142

புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழையமாணவர்கள் ஆண்டுவிழா 10.12.16 அன்று மாலை சிறப்பான நிர்வாக கட்டுப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு அதன் நிகழ்வுகள் ஆரம்பமாகி

திரு.திருமதி அருணகிரிநாதன் இணைந்து விளக்கேற்றிவைக்க,கடவுள் வணக்கம், மாவீரர் மக்களுக்கான மௌனஅஞ்சலி, பாடசாலைக்கீதம் , வரவேற்புரையுடன்

கலைநிகழ்வுகளாக நடனம், நகைச்சுவை நாடகம், கவியரங்கு ,பேச்சு, பாடல் எனவும் சென்ற ஆண்டு நிதிநிலமை பற்றிய வரவு செலவு எனவும்

தலைவர் உரை கணக்காளர் கணக்குச் சமர்பிப்பு, திரு அருணகிரிநாதன் அவர்களின் பேச்சு, தலைவர் சுகுமார் அவர்களின் இந்தாண்டு திட்டம் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழையமாணவர் நோக்கம் பற்றிய விரிவுரைகள் என சிறப்புற நடந்தேறியது,

அத்தோடு சென்ற ஆண்டு வந்தோர்கள் அறிமுகம்போல் இந்த ஆண்டு புதிதாக வந்தவர்கள் அறிமுகம் அவர்கள்ஆலோசனையுள்வாங்கல் என சிறப்பைத்தந்துள்ளதாக நிகழ்வுகளை திரு தேவராசா, திரு பாபு  அவர்களின் தொகுப்பிலும் நன்றி உரையுடன் இனிதே நிறைவானது dsc03146

dsc03151

dsc03156

dsc03183

dsc03204

dsc03150

dsc03137

dsc03177

 

dsc03187

dsc03207

dsc03202