15683053_1269627436429759_1588202885_n

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில் யேசுபிரான் இதேபோன்ற ஒரு தினம் பிறந்தார்.

இந்த தினத்தை நினைவு கூறும் விதமாகவே உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் விசேட திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றன.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பெருமளவான கிறிஸ்தவ மக்கள் விசேட திருப்பலி ஆராதனைகள் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் பொதுவாக அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து நத்தார் பண்டிகையை வரவேற்று பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments