puranam

யாழ் நெல்லியடி கரவெட்டி மேற்கைப்பிறப்பிடமாகக்கொண்ட திருமதி இராசன் பாறுவதி அவர்கள் 06.01.2017வெள்ளிக்கிழமை இறைவணடி சேர்ந்தார்,

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுதுகம் நங்கம்மா தம்பதியினரின் மகளும்,  காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி வைரவிப்பிள்ளைஅன்பு மகளும்,  காலஞ்சென்ற சின்னத்தம்பி (நடனஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவலிங்னம்( ஐி.ரி.வி யேர்மனி BCN travels dortmund)தவமணி (இலங்கை). கலைச்செல்வன்,  இசையமைப்பளர்  பாடகர் செங்கதிர் டென்மார்க்  அவர்களின் பாசமிகுதாயாரும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments