மனிதன் வாழும் போதுதான் நின்மதி இருப்பதில்லை இறந்த பின்னுமா…?  ஏன்..?  எதற்கு..? காணி ஆசை கொண்டு கள்ளக்காணி வாங்கி குடியேறியவர்கள் கூறும் பெய்கள் உ ண்மை அற்றது என்பதே உ ண்மை,

இவர்கள் ஊடகங்களில் கூறியது போல் இவர்கள் கூற்றில் உ ண்மையில்லை காலா காலமாக இறந்தவர்களை அடக்கம் செய்யபட்ட இடத்தின் அன்மை காணிகளை களவாக வாங்கியவர்கள் சொல்கிறார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளக அந்த இடத்தில் இறந்தவர்கள் எவரையும் அடக்கம் செய்யவில்லை என்று ஓர் பெண் கூறுகின்றார்,

இதில் இருந்து நாங்கள் ஒன்றை சிந்திக்க கூடியதாக உள்ளது அந்தபெண் இங்கே வாழ்பவர் இல்லை என்பது கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு கூட இங்கே  இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டது கூட உ ண்மையே,

ஆனாலும் இவர்கள் கூற்றைப்பாத்தால் இவர்களுக்காக மாதம் ஒருவர் இறந்து அந்த மயாணம் செல்லவேண்டும் போல் உள்ளது ஊடகங்கள் பக்கசார்பாக செயல்படுவது அவர்கள் கருத்தின் பதிவில் அறியக்கூடியதா இருந்தது,
ஆக்கள் சேர்த்து மற்றவர்கள் சுதந்திரத்தில் உடமயில் அடாவடி செய்வோருக்கு வருகின்ற தீர்ப்பு நல்ல பதில் தரும் என்ற நம்பிக்கையில் இருப்போம்

உண்மையின் உதயம் இது உரிமையின் பதிவு இது