உலகெங்கும் பிரிந்து வாழுகின்ற சிறுப்பிட்டி மக்களை ஒன்றிணைக்கும்  முகமாகவும் 
சிறுப்பிட்டி மகளின் விசேட நிகழ்வுகளை வெளிக்கொணரும் முகமாகவும் இந்த 
சிறுப்பிட்டி இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.உங்கள் பிறந்தநாள்  திருமணம்  
மற்றும் மரண அறிவித்தல்  வேறு எந்த கொண்டாட்ட  நிகழ்வாக இருந்தாலும் 
இத்தளத்தில் இலவசமாக அறியத்தரப்படும்.தொடர்புகளுக்கு — 

infosiruppiddy@gmail.com

0041:78 6033705-குமாரசாமி                        

 

———————————————————————————–

இந்த இணையத்தளம் இன்னும் சிறிது காலத்தில் சிறுப்பிட்டி கிராம தகவல்களை மட்டுமே தாங்கி வெளிவர உள்ளது. எனவே புலம்பெயர்ந்து வாழும் சிறுப்பிட்டி மக்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கும் பட்சத்தில் இவ்விணையதளம் மிகவும் சிறப்பாக தனது பணியை சிறுப்பிட்டி கிராமத்திற்கு ஆற்ற முடியும். அதன் மூலம் எமது கிராமத்தின் விரைவான முன்னேற்றத்திற்கு முழுமையான பங்களிப்பை ஆற்றமுடியும்(உதாரணமாக பாடசாலை, வாசிகசாலை, கோயில் திருத்தப்பணி, மயானம் போன்றவை). எமது கிராமத்திற்கு மிக முக்கியமான அடிப்படைத்தேவைகள் உடனடியாக செய்து கொடுக்கப்படவேண்டியுள்ளது.