செல்வி சுப்பிரமணியம் தேவிசரஸ்

(ஆசிரியர்- அத்தியார் இந்துக் கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயம்)

தோற்றம் : 30 மார்ச் 1949 — மறைவு : 17 மே 2017
யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவிசரஸ் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), மாணிக்கம்(கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

கமலாதேவி(படவரைஞர்- சுவிஸ்), சாரதாதேவி(ஆசிரியை- சுவிஸ்), சத்தியதேவி(ஆசிரியை- கனடா), Dr.ராஜேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கனகநாயகம் பொன்னையா(பப்பு- சுவிஸ்), லோகன் சண்முகம்(கனடா), லோகன் கணபதி(கவுன்சிலர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதாப், கீர்த்திகா, வினோத், விசாலி, விசால், பிரவீன், பிரதீப் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சண்முகநாதன், காலஞ்சென்ற ராமநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

மனோன்மணி அவர்களின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-05-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சக்தி லோகன் — கனடா
செல்லிடப்பேசி:     +14162987121
Dr.ராஜேஸ் லோகன் — கனடா
தொலைபேசி:     +19058878482
கமலா பப்பு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:     +41344456216
கௌரி சிவா — இலங்கை
தொலைபேசி:     +94212058874

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments