மரண அறிவித்தல்

மலர்வு – 14-06-1960     உதிர்வு- 05-06-2017

சிறுப்பிட்டி மேற்கு இராஜ வீதியை பிறப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.ஜெயசிறி சற்குணலிங்கம்

அவர்கள் 05-06-2017 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற கந்தையா மனோன்மணி தம்பதிகளின் மருமகளும், சட்குணலிங்கத்தின் அன்பு மனைவியும்,

சசிரேகா, கேசவரூபன், கேசனா, ஆகியோரின் அன்பு தாயாரும்,

பிரதிபனின் மாமியாரும்,

தேவி, பாமா, ரவி, விமலா, பாலன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம்சென்றவர்களான இராஜரெட்ணம், திசைவீரசிங்கம் மற்றும் நளாயினி, சிவபாலன், யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

காலம்சென்ற கௌசலா மற்றும் லங்கேஷ், கேதீஸ், சர்மி, ரஜி ஆகியோரின் சித்தியும் ஆதீசனின் பெரியம்மாவும்,

பிருந்தா, நர்மதா, ஷாமரன், சௌமியன், சாமிருதன் ஆகியோரின் அத்தையும்,

ராணி, ராதா, குஞ்சு ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் கோப்பாயில் 06-06-2017 அன்று இடம்பெறும்

தகவல்

ரவி (Berlin 01774153274)

பாலன் (Berlin 015175232642)

சற்குணலிங்கம் (Koppai 0094776423610)

 

 

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments