சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாகக்கொண்ட மதனமோகன் சுவிசில் வாழ்ந்துவருகிறார் (11.06.17)இன்று தனது வாழ்கைத்துணைவியக சர்மிலி அவர்களைத்தேர்ந்தெடுத்து திருமணம் புரிந்துள்ளார்,

இவர்கள் இருவரும் இன்று
இருகரம் இணைந்ததுபோல்
இருவர் ஒன்றாக
ஒத்தகருத்துடனும்
ஒளிமயமா வாழ்வுடனும்
என்றும் வாழ்கவென
ஊர்மக்கள் சார்பில் சிறுப்பிட்டி இணைய நிர்வாகம் வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கின்றது

 

Merken

Merken

Merken

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments