இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள் 13.06.2017ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா.மகன்மார் அரவிந்,.மயூரன்.மருமகன் நோசான். மருமகள்யோகிதா ,லண்டன் சின்னம்மா.

தம்பிமார் குமாரசாமி.தேவராசா. ஜெயகுமார் .தவராசா.தங்கை தவேஸ்வரி.மச்சாள்மார் சுதந்தினி.விஜயகுமாரி. பவானி.

மருமக்கள்  (சயிலன்சந்திரா குடும்பத்தினர்).யானா. சன். சாமி. சுதேதிகா தேவிதா. தேனுகா.தேவதி. (நதீசன் சுதர்சினிகுடும்பத்தினர்), சுதர்சன். சுமிதா. மசேல்.றொபின். ஜுலியான் .பெறாமக்கள் ஹிசான்.டிலக்ஷன்.

மகேந்திரன் குடும்பத்தினர், (சாந்தி குடும்பத்தினர், கண்ணன் குடும்பத்தினர்லண்டன் ) (பிள்ளை குடும்பத்தினர்.,சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, )உதயன் குடும்பத்தினர்.சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டிஇணையமும் வாழ்த்துகிறது

வாழ்வில் என்றும் வளம் பொங்கி
வையகத்தே சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்க வாழ்க
வளமுடன் வாழ்கபல்லாண்டு.

அன்பெனும்கோவிலாம்
ஆலய தெய்வமாய்
கண்களில் வீற்றிக்கும்
எங்கள் உடன்பிறந்த
அன்புச்சகோதரிக்கு
எம் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments