கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,

இவர் என்றென்றும்
வாழ்வில் சிறந்தோங்கி
இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆண்டுகளும்

வாழ்துகின்றனர்

நட்பால் பலர் உள்ளத்தை

தொட்ட இவர்
பொதுச் சேவையில்
மற்றவர் மனம் கவர்கொள் மனிதன்
வாழ்க பல்லாண்டு
வளம்பொங்க நுாறாண்டு
என வாழ்துகின்றனர்
உற்றார் உறவினர் நண்பர்ககளுடன் இணைந்து

சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது
ஈழத்தமிழன் இணையமும்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments