திருமதி அம்பிகாபதி இராசம்மா

பிறப்பு : 28 பெப்ரவரி 1935 — இறப்பு : 20 யூன் 2017
யாழ். கந்தர்மடம் மணத்தறை லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாபதி இராசம்மா அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பழனித்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அம்பிகாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

பாக்கியலட்சுமி(சுவிஸ்), தயாநிதி(கனடா), விமலாதேவி(சுவிஸ்), விஜயகுமார்(சுவிஸ்), சாந்தகுமார்(சுவிஸ்), சறோஜினிதேவி(பிரான்ஸ்), அனுஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பிரமணியம், மகேஸ்வரி, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷ்ணசாமி(சுவிஸ்), நிர்மலா(கனடா), ஜெகநாதன் ஜெமினி(சுவிஸ்), வதனி(சுவிஸ்), ரெத்தினமாலா(சுவிஸ்), செல்வகுமார்(பிரான்ஸ்), உதயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பகவதி, முத்துலிங்கம், மற்றும் சிவலிங்கம்(நெதர்லாந்து), கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதாநிதி, நித்தியகலா, மேகலா, அபினா, லக்‌ஷனா, விஜய், நிதர்சனா, வித்தியா, நிதர்சன், நிருஜன், அபிராமி, சர்னிகா, கோபிசன், சாமி, லக்‌ஷனா, நிருஜன், பிருந்தா, கனிசன், உஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Via Lisano 6,
6900 Massagno,
Switzerland.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:     புதன்கிழமை 21/06/2017, 12:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:     Via Trevano 84, 6900 Lugano Switzerland
பார்வைக்கு
திகதி:     வியாழக்கிழமை 22/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:     Via Trevano 84, 6900 Lugano Switzerland
பார்வைக்கு
திகதி:     வெள்ளிக்கிழமை 23/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:     Via Trevano 84, 6900 Lugano Switzerland
பார்வைக்கு
திகதி:     சனிக்கிழமை 24/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:     Via Trevano 84, 6900 Lugano Switzerland
பார்வைக்கு
திகதி:     ஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:     Via Trevano 84, 6900 Lugano Switzerland
பார்வைக்கு
திகதி:     திங்கட்கிழமை 26/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:     Via Trevano 84, 6900 Lugano Switzerland
கிரியை
திகதி:     செவ்வாய்க்கிழமை 27/06/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:     Via Trevano 84, 6900 Lugano Switzerland
தொடர்புகளுக்கு
வசந்தா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41919701005
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41795769830
ஜெமினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41796609923
சாந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41919721920
தயாநிதி — கனடா
தொலைபேசி:     +16472396077
நிதர்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:     +41795769720