திரு இரத்தினம் ரஞ்சித்குமார்
பிறப்பு : 4 ஏப்ரல் 1978 — இறப்பு : 2 யூலை 2017

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஜிதா(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா(இத்தாலி) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:    திங்கட்கிழமை 10/07/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:    The Co-operative Funeralcare, 50 Whitta Rd, London E12 5DA, UK
தகனம்
திகதி:    திங்கட்கிழமை 10/07/2017, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:    The Co-operative Funeralcare, 50 Whitta Rd, London E12 5DA, UK
தொடர்புகளுக்கு
றஜிதா(ராஜி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447460103376
விஜிதா — இத்தாலி
தொலைபேசி:    +393511364927
ராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447445047937

 

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments