திருமதி கருணா குணரட்ணம்
தோற்றம் : 28 டிசெம்பர் 1960 — மறைவு : 9 யூலை 2017

யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணா குணரட்ணம் அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கெவின்(Kevin), புளொறா(Flora) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனுஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அருணா, சுகுணா, றுகுணா, பூபாஜினி, திலோத்தமை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாலசிங்கம், குணசேகரம், புஷ்பராணி, பிருந்தா, ஞானசேகரம், விவேகானந்தன், யோகேந்திரன், மோகனகாந்தன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலக்சன், வித்தகி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

நிஷாந்தன், நிரோஷன் ஆதவன், சுருதி, ஆர்த்தி, அபிநயன், ஆதிரை, ஜஸ்ரின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447861756006
கேந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447718396974
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447900256696
கணவர் — பிரித்தானியா
தொலைபேசி: +442085521553

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments