„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்! „பிடிமண்“
பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள்,
நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின்
பங்களிப்போடும், நல் ஒத்துழைப்போடும் உருவாகி,
விரைவில் *முகநூல் *வலைஒளி தளங்களில்
திரைப்பட முன்னோட்டம் (Trailer) திரைக்கு வர இருக்கின்றது!..