திரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன்
(ரவி)
தோற்றம் : 17 டிசெம்பர் 1971 — மறைவு : 29 யூலை 2017
வானொலி அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Birr AG ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சரோஜினிதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,

தர்ஷினி(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,

டனுசிகா, ரஞ்கா, ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சினிதேவி, ரகுநாதன், ரங்கநாதன், ரஜனி, காலஞ்சென்ற ரதிதேவி, ராதிகா, ஜெகன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாஜினி, கவிதா, கண்ணன், தனேஸ், சுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரகு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787391254
லதா(மனைவி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765436042
ரங்கன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779460974
மயில் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764946782
தனேஸ் — நோர்வே
செல்லிடப்பேசி: +4793989274
ஜெகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771749228
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447809376293
சுமன் — இலங்கை
செல்லிடப்பேசி: +41779753852
ரவிமோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651051488

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments