திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2017) யேர்மனியில் தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை  அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் , உற்றார்,
உறவுகளும்  நண்பிகளும் இணைந்து பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இனிதாய் இன்பமாய்
இணைந்த உறவைக்காத்து
பணிவுற்ற  சிறுமியே
பார்போற்ற பண்போடு பணிகொண்டு வாழ என்றென்றும்
இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்
சிறுப்பிட்டி இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்.
சிறுப்பிட்டி எஸ். தேவராசா குடும்பத்தினரும்

Merken

Merken

Merken

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments