திருமதி தயாபரன் நந்தினி
பிறப்பு : 24 நவம்பர் 1967 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2017

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் நந்தினி அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுந்தரலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், இராசலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவீஷன், திஷாந், திவர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமுதினி, காலஞ்சென்ற தயாபரன், சுபேந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தயாநிதி, சந்திரமோகன், நவனீதமோகன், பரமேஸ்வரன், ரவீந்திரராஜா, சந்திதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சியானா, சகானா, சகீசன, சிந்துஜன், சஞ்ஜித் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:    Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland
பார்வைக்கு
திகதி:    திங்கட்கிழமை 07/08/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி:    Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland
பார்வைக்கு
திகதி:    செவ்வாய்க்கிழமை 08/08/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி:    Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland
பார்வைக்கு
திகதி:    புதன்கிழமை 09/08/2017, 07:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி:    Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland
கிரியை
திகதி:    புதன்கிழமை 09/08/2017, 09:30 மு.ப — 11:45 மு.ப
முகவரி:    Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland
தொடர்புகளுக்கு
கணவர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41216243849
மகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41791748485
செல்லிடப்பேசி:    +41798550565
ரவி(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41794232712
சந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41786640397
பதிதாஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41779242573

Merken

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments