மாம்பழங்களில் உள்ள ஒவ்வொரு ரகத்திற்கும் ஒவ்வொரு சுவை இருப்பதுடன், பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளது.

T-cells attacking cancer cell illustration of microscopic

மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள், நம் நரம்பு மண்டலத்தின் திசுக்களை உருவாக்கி, நோயெதிர்ப்பு மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

மாம்பழத்தில் உள்ள டயட்ரி ஃபைபர், விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

T-cells attacking cancer cell illustration of microscopic

மாம்பழத்தில் விட்டமின் A, பீட்டா கரோட்டீன் உள்ளதால், அது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

மாம்பழங்களில் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எனவே இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன், இதயத் துடிப்பு சீராகும்.

மாம்பழம் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. எனவே மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதுடன், மாம்பழக்கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வரலாம்.

விட்டமின் சத்துக்கள் மாம்பழத்தில் அதிகமாக உள்ளதால், இது இதயநோய், நோய்த்தொற்று, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மாம்பழம் ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி, ரத்தசோகை பிரச்சனை வராமல் தடுக்க உதவுகிறது.

மாம்பழத்தின் கொட்டையை காயவைத்து, அதை தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெயுடன் போட்டு வெயிலில் வைத்து, தினமும் அதை தலைக்கு பயன்படுத்தினால் இளநரை மறையும்.

Diabetic patient doing glucose level blood test using ultra mini glucometer and small drop of blood from finger and test strips isolated on a white background. Device shows 115 mg/dL which is normal

சர்க்கரை நோயை குணப்படுத்த, தூங்கும் முன் குடிக்கும் நீரில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்து, மறுநாள் அந்த நீரை குடித்து வந்தால், சர்க்கரையை நோய் குணமாகும்.

Merken

Merken

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments