சாமி குமாரசாமி பிறந்த நாள் வாழ்த்து(10-08-17), இவர் தனது 19.வது பிறந்தநாளைக்கொண்டாடும் சாமி. குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா . அக்காமார் சந்திரா.ஐனா.அண்ண சன்.சின்னப்பம்மா (லண்டன்) அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன் அண்ணா சுதர்சன். அக்காமார் சுதா. சுதேதிகா. சுமிதா.தங்கைமார் தேவிதா.தேனுகா.தேவதி. அனைவரும்

இளமையின் துடிப்போடு எழுந்தாடிநிற்பவனே

எம் உறவின் அரவணைப்பில் என்றும் நீ வாழ்பவனே

அன்பென்ற ஆடைகட்டி

அணைத்து நின்று உறவுகளை

இன்பமாய் இனிதே வாழ்க வாழ்க

நன் நெறி கொண்டு

நல்லவனாய்

நற் குணங்கள் உள்ளவனாய்

சிறப்புற்று இல்லம் சிறக்கவும்

நீ வாழ்க வாழ்க

இன்பம் கொளிக்கவும் இதயங்கள்

கனிந்த நல் வாழ்த்துக்கள்

வாழ்க.வாழ்க நீ பல்லாண்டு

உறவுகளும் ஊர் இணையமும் உனைவாழ்த்தி நிற்கின்றனர்: