உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் தொலைக்காட்சி வீடியோ நிகழ்ச்சிகளுக்காக நூறு கோடி டொலா் பணத்தினை முதலீடு செய்ய இருக்கிறது.

புதிய தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி,  இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற அழைப்பானை அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.