சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(26.09.17)இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள்

இவர்   சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும்

இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க பல்லாண்டு

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments