திரு நவரத்தினம் கணேசானந்தன்
பிறப்பு : 29 மே 1966 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Dubai, Swiss, Germany Badsoden(M.T.K), Oberhausen, Dortmund ஆகிய நாடுகளை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் கணேசானந்தன் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுகிர்தரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தா(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(இலங்கை), நாகேந்திரன்(ஜெர்மனி), புஸ்பலதா(ஜெர்மனி), சுகந்தி(ஜெர்மனி), கணேசலிங்கம்(சிறீ- ஜெர்மனி), இராசேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆந்தவடிவேல், அருந்தவநாயகி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, கருணாதேவி(இராசா) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற இரத்தினம், மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெயந்தி, ஜெயக்குமார்(ஜெர்மனி), ஜெயரஞ்சன்(நோர்வே), ஜெயமணி(ஜெர்மனி), ஈஸ்வரன்(மகேஸ்- பாரிஸ்), நாகராசா(ஜெர்மனி), றஜனி(ஜெர்மனி), கணேசலிங்கம்(குஞ்சன்- ஜெர்மனி), அன்றியா(ஜெர்மனி), விஜித்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அபூர்வசிங்கம் அன்னபூரணம் அவர்களின் அன்பு மருமகனும்,

கருணாகரன், விஜயலட்சுமி, சிறீஸ்கந்தராசா குணசேகரம், ஞானசேகரம், விஜயகுமார், விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/09/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Novis Bestattungen GmbH Haupthaus, Rheinlanddamm 101, 44139 Dortmund, Germany.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/09/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Novis Bestattungen GmbH Haupthaus, Rheinlanddamm 101, 44139 Dortmund, Germany.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 28/09/2017, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Novis Bestattungen GmbH Haupthaus, Rheinlanddamm 101, 44139 Dortmund, Germany.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 28/09/2017, 03:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Dortmund, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany.
தொடர்புகளுக்கு
றஞ்சி(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492311859362
இராசேந்திரன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +491602402000
புஸ்பா(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +49208471549
துரை(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917682228835
நாகேந்திரன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4916096961172
சிறி(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4916090728346

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments