கனடாவில் இன்று மகேஸ்வரி தம்பையா 06.11.17 தனது 81வது பிறந்த நாளை உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்,
இவரை தம்பி இராசதுரை குடும்பத்தினர் ஈழம் மகள்மார் பத்மாவதிகுடும்பத்தினர் யேர்மனி வசந்தி குடும்பத்தினர் கலா குடும்பத்தினர், ‌மனோ குடும்பத்தினர் கனடா,

மகன்மார் அருள் குடும்பத்தினர், ஸ்ரீ குடும்பத்தினர், கனடா டீபா குடும்பத்தினர் யேர்மனி, மைத்துனர் சீவரட்ணம் லன்டண் ,பெறமக்கள் மணி குடும்பத்தினர் ஈழம், நடராசா குடும்பத்தினர் சுவிஸ், பராசத்தி குடும்பத்தினர் ஈழம், புகனம் குடும்பத்தினர் சுவிஸ், தனபாலசிங்கம் குடும்பத்தினர் சுவிஸ், லோகம் குடும்பத்தினர் ஈழம்,வாசுகி குடும்பத்தினர் கொலன்ட், தேவா குடும்பத்தினர் லன்டண், சபேசன் லன்டண்

பேரன் பேத்திமார் சபிதா, சயிந்தன் யேர்மனி,  யெனுஸ், சனுயன், டினேஸ், கம்சனா, அக்சனா, சானியா, சர்மியா, றிசிகா, சஞ்சிவ், பிருத்திகா, அனுசன், அனுசா,அஐன்,கனடா, கரிகரன், கருனி கொலன்ட்,ஆத்திகா, கபிநயா,லன்டண், பூட்டி சீனு யேர்மனி,

இவர்களேடு யேர்மனியில் வாழும் கந்தசாமி குடும்பத்தினர், குமாரசாமி குடும்பத்தினர், தேவராசா குடும்பத்தினர், ஐெயக்குமாரன் குடும்பத்தினர், தவராசா குடும்பத்தினர், தவேஸ்வரிகுடும்பத்தினர்,
காலமெல்லாம் சிறப்புற்று வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன்
சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்,