யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2017 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள் மார், அம்மம்மா,அக்கா, அத்தான், மருமகள், மருமகன், மாமா, மாமிமார், பெரியப்பா,பெரியம்மார், சித்தப்பா சித்தி மார், அண்ணா தம்பி மார், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள் மார் ,
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி   இணையமும்
சகலவளங்களும் பெற்று

உன் பிறந்த தினமான இன்று அன்பு நிலைப்பெற

ஆசை நிறைவேற

இன்பம் நிறைந்திட

ஈடில்லா இந்நாளில்

உள்ளத்தில் குழந்தையாய்

ஊக்கத்தில் குமரனாய்

எண்ணத்தில் இனிமையாய்

ஏற்றத்தில் பெருமையாய்

ஐயம் நீங்கி

ஒற்றுமைக் காத்து

ஒரு நூற்றாண்டு

ஔவை வழிக்கண்டு

நீ வாழிய வாழியவே..

இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments