சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருண் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள், மற்றும் சிறுப்பிட்டி ஒன்றிய உறவுகளும் நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகின்றனர்…

பவித்ர குணத்தோடும் மாசற்ற மனதோடும் அன்போடும் பண்போடும் இந்த இணையத்தின் பிரிக்கமுடியாத எம் ஒன்றிய செயற்பாடுகளில் ஆரம்பித்த நாளில் இருந்து இன்றைய உனது இந்த நன்னாள் வரை கரம் கொடுத்து ஊருக்கான ஒன்று பட்ட செயற்பாடுகளுக்கு உறுதியுடன் பயனித்து வருபவனுக்கு இந்த இணைய நிர்வாகத்தினரும், சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினரும் தங்களின் நன்றியினையும் இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments