யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லேகநாதன் அவர்கள்  25.11.17 இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,

இவரைஅன்பு அப்பா, அம்மா , மனைவி,சகோதரிகள், சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க ..வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்துகின்றது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments