சிறுப்பிட்டிவடக்கை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி: பூபாலசிங்கம் நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி கிரிசாந்தினி  அவர்கள் இன்று  மட்டுவில் குகன்மில்லடி கல்வலைச்சேர்ந்த திரு திருமதி கணபதிப்பிள்ளை
சந்திர மௌலீஸ்வரதேவி  செல்வப்புத்திரன் சசிகரன் அவர்களை30.11.2017 இன்று காலை சன்னதிமுருகன் ஆலயத்தில் இருமனம் இணைந்த திருமணத்தம்பதிகளாக பெரியோரின் ஆசிகளுடன் இனிதே திருமணம் இடம்பெற்றுள்ளது

இவர்கள் இல்லறவாழ்வில்
இணையுற்ற இன்நாள்போல்
என்நாளும்  இன்புற்ற தம்பதியாய்
இணைவுற்று வாழ்க
பண்புற்று பார்போற்ற
பைந்தமிழர் மரபு காத்து
பல்லாண்டு வாழ்க வாழ்க என  உற்றார், உறவுகள், ஊர் மக்கள் ,ஊர் இணையம்
வாழ்ந்துகின்றனர்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments