அனைத்து இணைய வாசகர்களுக்கும் ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையம் இனிய புத்தாண்டுவாழ்தைதெரிவிப்பதுடன் புது புலர்வான புத்தாண்டில் புவி வாழும் அனைவரும்
சிறப்புற்று வாழவும் அனைவருக்கும் என் இனிய புதுவருடவாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்.

மலருகின்ற புதுவருடம் அனைத்து உறவுகளின் வாழ்வில் ஒளிமயமாக மலர வேண்டும் என சிறுப்பிட்டி இணையம்வாழ்த்துகின்றது