இன்று யேர்மனி முன்சர் நகரில்வாழும் சிவராமலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சயீந்தன் (03.01.18)தனது பிறந்த நாளை உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்,

இவரை அம்மா பத்மாவதி, அப்பா சிவராமலிங்கம், அக்கா சபிதா, அம்மம்மாமகேஸ்வரிகனடா, பூட்டன் இராசதுரை குடும்பத்தினர் ஈழம், பூட்டன் சீவரட்ணம் லன்டண், மாமா அருள் குடும்பத்தினர்கனடா,சித்தி வசந்தி குடும்பத்தினர் கனடா, மாமா ஸ்ரீ குடும்பத்தினர்கனடா, சித்திமார் கலா, ‌மனோ குடும்பத்தினர் கனடா, டீபாகரன் குடும்பத்தினர்யேர்மனி முன்சர் சித்தி வாசுகி குடும்பத்தினர் கொலன்ட், தேவா குடும்பத்தினர் லன்டண், சபேசன் அண்ணா லன்டண்,பெரியம்மா மணி குடும்பத்தினர் ஈழம், மாமா நடராசா குடும்பத்தினர் (சுவிஸ்ஈழம்,) பெரியம்மா பராசத்தி குடும்பத்தினர் ஈழம்,சித்தி புகனம் குடும்பத்தினர் சுவிஸ், மாமா தனபாலசிங்கம் குடும்பத்தினர் சுவிஸ், சித்தி லோகம் குடும்பத்தினர் ஈழம்,

இவர்களோடு யேர்மனியில் வாழும் கந்தசாமி குடும்பத்தினர், குமாரசாமி குடும்பத்தினர், தேவராசா குடும்பத்தினர், ஐெயக்குமாரன் குடும்பத்தினர், தவராசா குடும்பத்தினர், தவேஸ்வரிகுடும்பத்தினர்,

காலமெல்லாம்புகழ்பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன்
சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments