சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் ஆலயத்தில் இன்று காலை நடேசர் அபிசேகம். ஆர்த்திரா தரிசனம் ஆலயகுருக்களின் ஆசியுடன் சிறப்பாக வழிபாடுகள் சிறப்பாக நடந்தேறியது

அனைத்து சிவன் பக்தர்களும் வந்து சிவனை தரிசித்த இறையருள் பெற்றுக்கொண்டன‌ர்
தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது சாலச்சிறந்தது