சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவரை அன்பு மனைவி பவானி, பிள்ளைகள், லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர்,

அண்ணா குமாரசாமிகுடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், குடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர், மகேந்திரன்குடும்பத்தினர்,”லண்டன்” சாந்திகுடும்பத்தினர்தயாபரன் ,”சுவிஸ்” (சந்திரன்)குடும்பத்தினர்”சுவிஸ்” உதயன்குடும்பத்தினர்,”லண்டன் “கண்ணன்குடும்பத்தினர், சிறுப்பிட்டியில் வசிக்கும் சோதி மச்சாள் குடும்பத்தினர்,சுப்பிரமணியம் அத்தான் குடும்பத்தினர் ,வள்ளிப்பிள்ளை மச்சாள், ராணிமச்சாள் குடும்பத்தினர்,பெரிய சின்னக்கிளி மச்சாள் குடும்பத்தினர், சின்ன சின்னக்கிளி மச்சாள், நகுலு குடும்பத்தினர், பரா குடும்பத்தினர் , கோடிஸ்வரன் குடும்பத்தினர் ,சாந்தலிங்கம் குடும்பத்தினர், பூரணம்குடும்பத்தினர்,

அன்பெனும் மனதில் ஆசைகள்கொண்டு
இன்பமாய் இன்நாள்போல் நல்வாழ்வுகண்டு
இனிதேநீவாழ்ந்திட பல்லாண்டு நன்று
வாழ்க வாழ்க வளமுடன்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments