சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,

இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் இணைந்து .வாழ்த்துகிறது,

பக்குவமாய்
பதுமை இவள்
பலர் போற்ற வாழ்ந்து
என்றும் நம் இனத்து
பண்பு காத்து
நல்லவளாய்
நல்லோர்கள்போற்ற
நாள் எல்லாம்
வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்

இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் பல்கலையும் கற்று பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்,

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments