சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்டவரும் பொதுப்பணியாளருமான தற்போதைய சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்தலைவர் தம்பிராசா அவர்கள் மகள் சர்மினி வாகீசன் அவர்களின் திருமணம் 04.02.2018 சிறப்பாக நடந்தேறியுள்ளது,

சர்மினி அவர்கள் திரு.திருமதி தம்பிராசா சிவமணிதேவி  தம்பதிகளின் செல்வப்புதல்வி ஆவர்.

இவரைக் கரம்பித்தவர் வாகீசன் அவர்கள் திரு திருமதி வேலாயுதபிள்ளை தனேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆவார் இவர் கைதடி கிழக்கு கைதடியை பிறப்பிடமாககொண்டவர்.

இத்திருமணத்தின் மூலம் வாகீசன் சர்மினி இருவரும் 04.02.2018இன்று திருமணபந்தத்தில் இணைகின்றார்கள் இவர்கள் இருமனம் இணைந்ததுபோல் இன்று திருமணம்காணும் இவர்கள் நறுமனம்போல் நற்கனிசுவைபோல் நன்றே வாழ்க!வாழ்க!  வளம்கொண்டு.