சிறுவர்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் கண் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் பிற்காலத்தில் பாரதூரமான விளைவுகளைத் தவிர்க்கலாம். அந்தவகையில் சிறுவர்களில் ஏற்படும் பொதுவான கண் பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் மெல்பேர்ணைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள்.