டென்மார்க் நாட்டில்வாழ்ந்து வரும் செல்வன்Prashanth இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்

தனது குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இணைந்து கொண்டாடுகின்றார் இவர்

அன்பென்ற உறவோடு

அண்ணனாய் பிறப்புற்றார்

அன்பாலே எல்லோரின்

நெஞ்சத்தில் நிறைதிட்டாய்

இன்புற்று உறவுடனே இனிதே நீர்வாழ்கவென

சிறுப்பிட்டி இலுப்பைஅடி முத்துமாரிஅம்மன் ஆசிகொண்டுவாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாத்தி நிற்கின்றது