யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2018 -இன்று
இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார்
மச்சாள் மார் சகோதரர்கள் …
 உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான்
பிறந்து இருக்க வேண்டும் என்று ..
இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகின்றனர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழ்கவென
இவரை வாழ்த்துகின்றன..
 வாழ்கவளமுடன்
எனஅனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் வாழ்த்திநிற்கின்றது