சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா சலன்அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2018) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன் சயிலன்,அப்பா, அம்மா. தங்கை.ஐனா.தம்பிமார் சன் . சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார். மாமாமார். சித்தப்பாமார். சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன். அண்ணா மசேல் தம்பிமார் சுதர்சன். .ஜுலியான்.றொபின்.அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. ஆகியஅனைவரும் சிறுப்பிட்டி முத்துமாரி துணை கொண்டு

நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
நல்லோர்கள் ஆசி பெற்று
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
உறவுகளுடன் இணைந்து
ஊர் இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கிறது

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments