மனிதர்களின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றுவதற்காக பன்றிகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மனிதர்கள் தமது உறுப்புகளை மாற்றுவதற்காக மற்றவர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக அல்லது பணத்திற்காக பெற்று வருகின்றனர். ஆனாலும் தற்போது உடல் உறுப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உடல் உறுப்பு பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில் ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதாவது மனித உறுப்புக்களை பெறுவதற்காக, விசேடமாக பன்றிகள் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து மனித உறுப்புக்கள் பெறப்பட்டுள்ளன. இவ் செயற்பாடு மூலம் ரஷ்யா மற்றும் நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில், 200 இற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ளது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments