சிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்ட  பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2018)ஆகியஇன்று
தனது பிறந்தநாளைசிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிக்கிறது