யேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.18ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார், மத்துனர்மார் ,மைத்துனிமார், உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்

இவர் இன்றுபோல்

என்றும் இன்புற்று

நலமே வாழ்க வாழ்க

என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து

எஸ்.ரி.எஸ் இணையமும் வாழ்த்துகின்றது