சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி12.04.2018 (24’ம் நாள் )உற்சவம் அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது
ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும்
இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது என்பது மிக மிக சிறப்பானதே அம்மன் அவள் பணிபுரிய முன்வந்த அனைவருக்கும் நிர்வாககுழுவின் சிறப்பான வாழ்த்துக்களுடன் இன்று எமது ஆலயத்திருப்பணிக்கு சிறப்பாக புலத்தில் முன்னோடிகளில் ஒருவரானவரும் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான திரு.சி.நடராசா அவர்கள் சிறுப்பிட்டி முத்துமாரி நிர்வாகம்கௌரவிப்பு வழங்கியுள்ளது இவருடன் திரு பூதத்தம்பி குடும்பம்சார்பில்