யேர்மனி டோட்முண்டில் நகரில்வாழ்ந்துவரும் திருமதி நோசான். நித்யா 13.04.2018ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்  கொண்டாடுகிறார்,

இவரை கணவன் நோசான்,மகன் சஐித்.அப்பா,அம்மா, தம்பிமார்,  சின்னஅம்மம்மா குடும்பத்தினர். மாமாமார். மாமிமார். சித்தி. தம்பிமார். பெரியப்பா பெரியம்மா மச்சாள்மார். மதைதுனர்மாரும்  சகோதர சாேதரிமார் இணைந்து இன்றுபோல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.

இதயத்தில் நல் சிந்தையுடையாள்

இளமையில் பொது நலம் செய்வாள்

கடமையை தனதெனச் புரிவாள்

கண்ணென உறவினைக்காப்பாள்

கலைகளில் திறமையும் உடையாள்

நீ வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் சிறுப்பிட்டி இணையமும் நிர்வாகமும் வாழ்த்துகிறது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments