சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்துவரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2018 தனது பிறந்தநாளை ,பிள்ளைகள் அம்மா, சகோதர் ,சகோதரி ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில்  கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் சிறுப்பிட்டி இணையமும் நிர்வாகமும் வாழ்த்துகிறது