சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதரன் அவர்களின்மகள் அபிசா முரளிதரன்(21.04.2018)தனது பிறந்தநாளைசுவிஸ்சில் உள்ள  இல்லத்தில் கொண்டாடுகின்றார், இவரைஅப்பா, அம்மா, சகோகதர்கள் மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர்,உற்றார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிக்கிறது