சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சமூகஆர்வலரும், பொதுத்தொண்டருமான திரு.அல்லிக்குட்டி.சின்னத்துரைஅவர்கள் (21.04.2018)ஆகியஇன்று தனது இல்லத்தில் பிறந்த நாளைகொண்டாடுகின்றார்,இவரை மனைவி ,பிள்ளைகள் குடும்பத்தினர் ஐெயலஸ்மி, ஐெயறஞ்சினி, ஐெயகிருஸ்ணா, ஐெயறுாபனா, ஐெயசந்தரா, ஐெயசித்திரா, ஐெயபாரதி, ஐெயறுாபவேல், ஐெயசத்திவேல், ஐெயகுகவேல், ஐெயராஐவேல், ஐெயப்பிரகாஸ், ஐெயதர்சன்,  உற்றார் உறவினர்களுடன் , சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும் முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிக்கிறது