சி வை தாமோதரம்பிள்ளை   சிலையமைக்க பணிபுரிந்த செயல்பாட்டாளர்கள்
எமது ஊரின் சொத்தான சி.வை.தாமோதரம்பிள்ளை  அவர்களுக்கான சிலையமைப்பு சிறப்பா
புலத்திலும் ,தாய் நிலத்திலும் நிதி  உதவிகள் கிடைத்திருந்தாலும் குறுகிய காலத்தில்
சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய குழுவினரை சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி அம்மன் நிர்வதினரும் , சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தினரும்,  சிறுப்பிட்டி
மக்களுமாக இணைந்து பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்
இன்னி நிகழ்வில்                                                                                    சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தின்                                                                    சார்பில்  தலைர் திரு.சி நடராசாவும் கலந்துகொண்டுள்ளார்
இந்தச்சிறப்புச்செயலாற்றலுக்கு சிறுப்பிட்டி புலம்பெயர் உறவுகளும் பாரட்டி   உள்ளதோடு
இந்தசிப்புப்போல்
திசைவேறுபாடுகள் இன்றி
இணைந்தகரத்தோடு
இருப்பவர்களும்
இளம் தலைமுறையினரும்
இணைந்து எமது ஊர்சிறப்பு உலகறிய
ஒன்று பட்டு செல்பட்டு
நற்பணிகள் சிறக்க
செயல் கொண்டு வாழ்க வளமுடன்