யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது
பிறந்த நாள் .09.05.2018.
இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரை
அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி
சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி இணைய நிர்வாகம் வாழ்த்துகின்றது…

எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது…,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேம்
எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.ஐய்யா அப்பம்மா
அப்பா அம்மா அக்கா
வாழ்கவளமுடன்