நாளைய தினம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக,
நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் சேதவத்த, கொலன்னாவ, மீதொட்டமுல்ல, மற்றும் வெல்லம்பிட்டிய போன்ற பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments