சிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 21.05.2018.திங்கற்கிழமை இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து  சிறப்புற்றதாக நடைபெற்று  உள்ளது